Search results: Sample
மீண்டும் சத்தியாக்கிரகத்தில் இணைந்த கஸ்ஸப தேரர்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர், மீண்டும் விகாரமமாதேவி பூங்காவில் இடம்பெறும்...
இலங்கைக்கு 306 வெற்றியிலக்கு
பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (18) மோதி வருகின்றன.
போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில்...
கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அமெரிக்க தொழில்நுட்பம்
கொழும்புத் துறைமுகத்தின் நடவடிக்கைகளை நவீனமயமாக்கி, அதன் செயற்பாடுகளை முறைப்படுத்துவதற்காக அமெரிக்கா 17 மில்லியன் டொலர் நிதியுதவியின் கீழ் அமெரிக்கத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் மிக முக்கிய மூலோபாயக் கடல்சார் மையங்களில் ஒன்றான...
நாடளாவிய திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை
நாடு முழுவதும் நேற்று (17) பதிவான திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனியார் நிறுவனம் (National System Operator) தெரிவித்துள்ளது.
குறித்த விசாரணை...
Breaking:அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது
மின் விநியோகம் தடைப்பட்டதை தொடர்ந்து, அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு.
இலங்கையின் பல பகுதிகளில் திடீரென மின்வெட்டு
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இதன் முழுமையான வீச்சு குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
மின்வெட்டு ஏற்பட்டதற்கான...





