Search results: Sample
தேரர்களின் நடைபேரணி ஜனாதிபதி செயலக வளாகத்தில் வாகன நெரிசல்
சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறும், தேரர்களின் மத உரிமைகளையும் வலயுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபேரணி ஜனாதிபதி செயலக வளாகத்தை வந்தடைந்துள்ளது.
பேரணி காரணமாக அதிகளவான...
அனோஜனின் மரண தண்டனை இரத்து: நடந்தது என்ன?
சவூதி அரேபியாவில் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையானது, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய சவூதி உச்ச நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக...
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறப்பு – கீழ்ப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
ஞானசார தேரரின் காவி உடை அகற்றியமைக்கு எதிரான மனு பரிசீலனைக்கு
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை அகற்றுவதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள...
இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் உறுதி
இலங்கை விரும்பும் பொருத்தமான எந்தவொரு வழியிலும் ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக உள்ளதாக அதன் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்துள்ளார்.
பெங்கொக்கில் நடைபெற்ற சர்வதேச...
இன்று மாலையும் பலத்த மழைக்கு வாய்ப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் குருநாகல்...






