Search results: Sample

உள்நாடு
editor

அக்குறணை விபத்தில் உயிரிழந்தோரின் விபரங்கள் வெளியாகின!

கண்டி - மாத்தளை A-9 வீதியில், அக்குரணை 7 ஆம் கட்டை குருகொட சந்தியில் நேற்று (19) இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த நால்வரின் அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.     அலவத்துகொட பகுதியிலிருந்து...
editor

மின் துண்டிப்பை அமுல்படுத்த PUCSL அனுமதி

நாட்டில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.   4 வலயங்களாக மாலை 4:30 மணி முதல் இரவு 9.00 மணி...
editor

நாட்டில் இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.     நசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் சிஸ்டம் பிரைவட் லிமிட்டட்டின் (NSO) தலைமை...
editor

அக்குறணை விபத்து தொடர்பில் ஒருவர் கைது

அக்குறணையில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.     குறித்த விபத்துடன் தொடர்புடைய கொங்கிறீட் கலவை வாகனத்தின் சாரதியே, அலவத்துகொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.     அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற குறித்த...
editor

அக்போ’ யானை கண்டுபிடிக்கப்பட்டது

அநுராதபுரம் - திறப்பனை நாச்சதூவ வாவியை அண்மித்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் 'அக்போ' என்ற யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.     வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே...
editor

விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்த இலங்கைப் பணிப்பெண்!

குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் இலங்கை பணிப் பெண் ஒருவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.     திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்துள்ளார்.     இவர்...