Breaking:அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது

 

 

மின் விநியோகம் தடைப்பட்டதை தொடர்ந்து, அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இலங்கையின் பல பகுதிகளில் திடீரென மின்வெட்டு

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.   நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இதன் முழுமையான...

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பில் பிக்குகள் தொடர் சத்தியாக்கிரகம்!

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளனர்.     நேற்று பிற்பகல் விகாரமகாதேவி...