Sample Category Title

உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய தாழமுக்கம் சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை...

ரஷ்ய தலைநகரை குறி வைத்து 1,000 ட்ரோன்கள் ஏவி உக்ரைன் தாக்குதல்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது இதுவரை இல்லாத வகையில் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் உக்கிரமான தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.   உக்ரைன் - ரஷ்யா இடையேயான...

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவான அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) புதிய மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.   இதன்காரணமாக, குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள்...

சீரற்ற வானிலை – பாடசாலைகள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்று (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.   மாணவர்களின் பாதுகாப்பு...
விளையாட்டு
editor

இலங்கைக்கு முதல் தங்கத்தைப் பெற்றுக் கொடுத்த ருமேஷ் தரங்க

பொதுநலவாயப் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் முதலாவது தங்கப் பதக்கத்தை ருமேஷ் தரங்க பெற்றுக் கொடுத்துள்ளார்.   ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் போட்டிகளில் இன்று நள்ளிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் 89.75 மீற்றர் தூரம்...
editor

கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்...
editor

ஸ்பெயினுக்குள் கடல் வழியாக நுழைய முயன்ற 34 பேர் பலி

மொராக்கோவில் இருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிகழ்வு, நெரிசல், கடலில் மூழ்கியமை முதலான காரணங்களால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.qq ஐரோப்பிய ஒன்றியத்தில் அமைந்துள்ள ஸ்பெயினும், ஆப்பிரிக்க கண்டத்தில்...
editor

ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜே.டி. ராஜகருணா இன்று (31) நடைபெற்ற...
editor

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பாதுகாப்புச்...
editor

முன்னாள் ஐ.ஜி.பி பூஜிதவுக்கு மரண தண்டனை

உளவுத்துறை முன்எச்சரிக்கை தகவல்கள் கிடைத்தபோதிலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை மற்றும் கடமையைச் செய்யத் தவறியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பொலிஸ்...