இலங்கை அணி பெற்ற வரலாற்று வெற்றி

தம்புள்ளையில் இன்று இடம்பெற்ற சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட...

உலக சாதனை படைத்த இலங்கை வீரர்

பெரிஸ் 2024 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் (F64) போட்டியில் இலங்கையின் சமித துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 67.03 மீற்றர் தூரம் வரை தனது ஈட்டியை...

ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்று உள்ள பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் இடம் பெற்று விளையாடி வருகிறார். அவர் மீது பங்களாதேஷில் காவல் நிலையத்தில் கொலை...

ஒலிம்பிக்கில் 40 ஆண்டுகளுக்கு பின் தங்கம் வென்ற பாகிஸ்தான்

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் போட்டியில் இறுதிப் போட்டியில் 92 புள்ளி 97 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து அர்ஷத்...

இந்தியாவுடன் 27 ஆண்டுகளின் பின் சரித்திரம் படைத்த இலங்கை

இந்திய அணியுடனான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 2-0 என்ற அடிப்படையில் வென்று 27 ஆண்டுகளின் பின்னர் இந்திய அணியுடன் இருதரப்பு ஒருநாள் தொடரை...

நாணய சுழற்சியில் வென்றது இலங்கை

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கான 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் தொடருக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வென்றது. இதன்படி நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீடு, நாட்டில் நடந்து வரும் குழப்பங்களுக்கு மத்தியில் போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டது. ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பி.யான மோர்டாசா, பங்களாதேஷில் "படுகொலைகள் மற்றும் மாணவர்களின்...

பரிஸ் ஒலிம்பிக் 2024: அரையிறுதிக்கு தகுதி பெற்ற அருண தர்ஷன

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரையிறுதிப் போட்டிகளுக்கு அருண தர்ஷன தகுதி பெற்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற தகுதிகாண் சுற்று ஐந்தில் போட்டித் தூரத்தை...