தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 502 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன். தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56,796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதேவேளை, மேல்மாகாண...

உச்சம் தொட்ட நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை

நாட்டில் நேற்று(22) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 4,304 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையில் இதுவரை பதிவான அதிகபட்ச நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 390,000ஆக உயர்ந்துள்ளது.

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு

நாளை முதல் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் என இராஐங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் லீட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்தையின் பின்னர் ஊடகங்களுக்கு...

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு அல்லது நாட்டிற்கு அனுப்புதல் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. இதனிடையே, ஆப்கானிலுள்ள இலங்கையர்களை வௌியேற்றுவதற்கு உதவுமாறு அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள்...

ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஜூன் 13ம் திகதி ஜனாதிபதியுடன் நடக்க இருந்த கூட்டமைப்புடனான சந்திப்பு இறுதி நேரம்...

பெற்றோல் தட்டுப்பாடு எனக் கூறியவர் நீதிமன்றில்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்ட பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். எரிபொருள் நிலைமை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதையடுத்து அவர் நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால்...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 452 பேர் கைது ​

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 452 பேர் கைது ​செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…

நாட்டின் 10 மாவட்டங்களிலுள்ள 52 மத்திய நிலையங்களில் இன்று (22) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (22) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…