MSC Messina கப்பல் இலங்கை கடல் எல்லையைக் கடந்தது

தீப்பற்றிய MSC Messina கப்பல் நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால் சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்தது. நேற்று (27) காலை 5.30 அளவில் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்ததாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க...

பட்டதாரிகளை நேரடியாக நியமிக்க திட்டம்

எதிர்காலத்தில் தலைமை காவல்துறை ஆய்வாளர் பதவிகளில் பட்டதாரிகளை நேரடியாக நியமிக்க ஒரு முறை வகுக்கப்பட்டு வருவதாக சமூக காவல்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தற்போது உதவி காவல் கண்காணிப்பாளர் பதவிகளுக்கு மட்டுமே...

நாட்டில் மேலும் கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோன தொற்றினால் மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரையில் 2944 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பு உறுதிசெய்துள்ளது.

டெல்டா பிறழ்வு மிக வேகமாக பரவும் அபாயமுள்ளது- சுகாதாரத் தரப்பு

நாட்டில் புதிதாக பரவிவரும்  டெல்டா கொவிட் பிறழ்வு, மிக வேகமாக பரவும் அபாயமுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். “இந்த நிலையை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம்” என பிரதி சுகாதார...

ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலையான கைதி திடீர் மரணம்

கடந்த 2006ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ஸவை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான அரசியல் கைதியொருவர் இன்று திடீரென உயிரிழந்துள்ளார். யாழ்.புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட...

கோட்டாபய மக்களை நரகத்துக்கு இழுத்துச் செல்கிறார்- ஹிருனிகா

தமது தந்தையின் கொலையில் குற்றவாளியான துமிந்த சில்வா விடுதலையானதைத் தொடர்ந்து தனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர அச்சம் வெளியிட்டுள்ளார். தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை நீதிக்கு கொண்டு...

கெட்டப்புலா மத்திய பிரிவு தோட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு

நாவலப்பிட்டி கெட்டப்புலா மத்திய பிரிவு தோட்டத்திற்கு நுழையவும், அங்கிருந்து வெளியேறவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கெட்டப்புலா மத்திய பிரிவு இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா...

எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடுகள் வரலாம் – இராணுவ தளபதி

நாட்டில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது அவர்...