Date:

டிஜிட்டல் தடுப்பூசி அட்டை செப்டம்பரில்

கொரோனா வைரசிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரமளவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 75 வீதத்தை விட அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சாமர சம்பத் பயணித்த வாகனம் திடீரென தீப்பற்றியது !

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பயணித்த கார் திடீரென தீப்பற்றி...

மகனை ஊக்குவிக்க சென்ற தந்தை பலியான சோகம் !

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது துரதிஷ்டவசமான மரணம் ஒன்று பெல்மடுல்ல பிரதேசத்தில்...

விடுமுறையை கொண்டாட சொந்த வீட்டிற்கு வந்தபோது பெரும் சோகம் – 9 வயது சிறுவன் பரிதாப மரணம் !

கம்பளை - அம்பகமுவ வீதியில் உள்ள பழைய பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில்...

மின்னல் தாக்கி வயோதிபர் உயிரிழப்பு !

அத்திமலை, கொட்டியாகல பிரதேசத்தில் நேற்று (15) பிற்பகல் மின்னல் தாக்கி ஒருவர்...