Date:

வெளிநாட்டவர்களுக்கு பயணக்கட்டுப்பாடு இல்லை

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தர முடியும் எனவும், Bio-bubble திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தர எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு சுட்டுக் கொலை !

உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு வேட்டைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. குறித்த அனகொண்டா 26...

தூக்கில் தொங்கிய நிலையில் 23 வயது யுவதியின் சடலம் மீட்பு ! வவுனியாவில் பரபரப்பு

வவுனியா - சமனங்குளம் பகுதியில் இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம்...

BREAKING NEWS : கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து !

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர்...

‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் சவூதி அரேபியா அழகி !

‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. அந்தவகையில் சவூதி...