அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கான தினம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும் 20...
பேக்கரி உரிமையாளர்களின் அரசாங்கம் தீர்வொன்றை வழங்கியுள்ளமையினால் பாண் விலை அதிகரிக்க இடமளிக்கப்போவதில்லை என நுகர்வேர் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகவிலையில் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்...
இலங்கை கொள்வனவு செய்த முதல் தொகுதி பைஸர் தடுப்பூசி இன்று (05) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து டோஹாவுக்கு கொண்டுவரப்பட்ட 26,000 பைஸர் தடுப்பூசிகள், கட்டார் விமான சேவையின் கிவ். ஆர். 663...
இன்று காலை 6 மணிமுதல் உடன் அமுலாகும் வகையில் மற்றுமொரு பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டம் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா வஸ்கடுவ மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு...
கொழும்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலைஞர்கள் 75 பேருக்கு "word and deed" நிறுவனத்தால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் வைபவம் கடந்த 02.07.2021 கொழும்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட செயலாளர் திரு பிரதீப்...
சில ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை படிப்படியாக மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி, குளிரூட்டி, வாசனைத் திரவியம் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இதனூடாக வௌிநாட்டு இருப்பை பலப்படுத்த...
சீனாவின் சீனோபாம் (Sinopharm) கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இன்று (04) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த தொகுதிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தடுப்பூசிகளே இவ்வாறு...