Date:

கலைஞர்களுக்கு “word and deed” நிறுவனத்தால் உலர் உணவுப்பொருட்கள்

கொழும்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலைஞர்கள் 75 பேருக்கு “word and deed” நிறுவனத்தால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் வைபவம் கடந்த 02.07.2021 கொழும்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட செயலாளர் திரு பிரதீப் ஜசரத்ன அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு நாளக்க ரத்நாயக்க மற்றும் உதவி பிரதேச செயலாளர்களின் வழிகாட்டுதலில் இடம்பெற்றது.

No description available.

இதன்போது கொழும்பு மாவட்ட. கலைகலாசார உத்தியோகத்தரும் கலந்துகொண்டார். கொழும்பு பிரதேச செயலகத்தின் கலைகலாசார உத்தியோகத்தர் சீ.வி.றோஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

No description available.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பணம் தருகிறீர்களா? இல்லையா? – சபையில் சஜித்

நாடாளுமன்றத்தில் இன்று (24) கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,...

நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம் – தசுன்

நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20/20 தொடருக்கு தாம் நன்கு தயாராக இருப்பதாக...

பாடசாலைகளுக்கு விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு

இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற...

அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைப்பு ( விலை பட்டியல் இணைப்பு)

இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல அத்தியாவசிய பொருட்களுக்கான...