[VIDEO] பாகிஸ்தான் அரசியலில் திருப்பம்; இம்ரான் கான் கைது வாரண்ட் ரத்து.!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது வாரண்ட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது வாரண்ட்டை பாகிஸ்தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது....

கராச்சியில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்: நைஜீரிய பயணி உயிரிழப்பு

இண்டிகோ விமான நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. நிறுவனத்துக்கு சொந்தமான ஏ320-271என் விமானம் நேற்று டெல்லியில் இருந்து தோஹா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, நைஜீரிய பயணி அப்துல்லாவுக்கு (60) திடீரென...

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கைது செய்ய பிடியாணை உத்தரவு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் மீது போர்க் குற்றச் செயல்புட்டின் பாரியளவில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக...

நியூஸிலாந்தில் அருகில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க...

இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினையின் முக்கிய புள்ளி காஷ்மீர்

அமெரிக்க புலனாய்வு சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் படி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்த பதட்டங்கள் இருநாடுகளுக்கு இடையில் நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையின் படி இந்த...

ஸ்ரீநகர்-ஜம்மு பிரதான வீதி அடிக்கடி மூடப்படுவதால் ஜம்மு – கஷ்மீர் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பாரிய சவால்

ஸ்ரீநகர்-ஜம்மு பிரதான வீதி அடிக்கடி மூடப்படுவதால் ஜம்மு - கஷ்மீர் வர்த்தகர்கள் நஷ்டத்தை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகளால் அடிக்கடி ஸ்ரீநகர்-ஜம்மு பிரதான வீதி மூடப்படுவதால், வியாபாரிகள், பழ உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட வர்தகர்கள்...

சீனாவில் திடீரென புழுக்கள் மழை! மக்கள் பீதியில் (Video)

வினோதமான விசித்திரமான இயற்கை நிகழ்வுகள் வரும்போது நாம் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறோம்.அப்படி நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும் நிகழ்வு ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் பெய்ஜிங் நகரில் புழுக்கள் மழை பெய்துள்ளதால் அங்குள்ள மக்களை பீதியில்...

பிரித்தானியாவில் பிரச்சினையில் வாழும் இலங்கைத் தமிழர்கள் – ருவண்டாவுக்கு அனுப்பப்படும் ஆபத்து

பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்தை கோரியுள்ள இலங்கை தமிழர்கள் உட்பட்டவர்கள் தாம் ருவண்டாவுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்குவதாக அச்சம் வெளியிட்டுள்ளனர். எனவே அகதிகள் அந்தஸ்தை கோரியுள்ள இலங்கையர்கள் பிரித்தானியாவில் மறைந்து வாழும் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக...