உலகம்

பாகிஸ்தான் பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அலுவலகத்தில் பழைய வெடி மருந்து இருப்பு இருந்ததாகவும், அது வெடிப்புச்...

சுனாமி எச்சரிக்கை விடுப்பு -இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியா நேரப்படி அதிகாலை 3 மணியளவில் பூமிக்கு அடியில் 84 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்கு...

ரமழான் நிதியுதவி – கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு

ஏமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், பழைய அரசை மீண்டும் கொண்டு வர...

இந்தியாவில் கடும் வெப்பத்தினால் 13 பேர் உயிரிழப்பு

மஹாராஷ்டிரா மாநில அரசின் பூஷண் விருது வழங்கல் விழாவின்போது கடும் வெப்பத்தினால்  13 பேர் உயிரிழந்துள்ளனர். நவி மும்பை நகரில் திறந்தவெளி மைதானத்தில் நேற்றைய தினம் இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விழாவில்...

புல்வாமா தாக்குதல் விசாரணைகளின் புதிய தகவல்கள் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் – மாலிக்

புல்வாமா தாக்குதல் விசாரணைகளின் புதிய தகவல்கள் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் என சத்ய பால் மாலிக் கருத்து வௌியிட்டுள்ளார். 2019 பெப்ரவரி 14 இல் நடந்த புல்வாமா தாக்குதல்கள் தொடர்பில் ஜம்மு...

Popular

Subscribe