பாக்.பழங்குடியினரிடையே மோதல் 36 பேர் பலி; 160 பேர் காயம்

பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட மோதலில், 36 பேர் கொல்லப்பட்ட நிலையில் 160 பேர் காயமுற்றனர். ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் போஷேரா கிராமம் உள்ளது. இங்கு தான்,...

நேபாள விமானம் விபத்து – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று 19 பேருடன் சென்ற விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சௌர்யா ஏர்லைன்ஸ் (Saurya Airlines) விமானம் பிரபல சுற்றுலாத் தலமான பொக்ராவுக்குச் (Pokhara) சென்றதாக விமான...

ஓகஸ்ட் இறுதியில் வருகிறார் எலன் மஸ்க்

எலோன் மஸ்க் தனது Starlink செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இலங்கையில் தொடங்குவதற்கு அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஜோபைடன் சற்றுமுன் விலகினார்

இரண்டாவது முறையாக பதவியேற்கப் போவதில்லை என அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். “எனது சக அமெரிக்கர்களுக்கு” அவர் உரையாற்றிய அறிக்கையில், “உங்கள் ஜனாதிபதியாக பணியாற்றுவது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதை” என்று கூறினார். “மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது...

பங்களாதேஷில் ஊரடங்கு உத்தரவு!

பங்களாதேஷில் அரசுப் பணி இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் கோரி நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ள பின்னணியில், அங்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் 105 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தலைநகா் டாக்காவில்...

உலகளாவிய ரீதியாக முடங்கியது மைக்ரோசொஃப்ட்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் திடீரென தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் வங்கிகள், பங்குச் சந்தைகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானச் சேவை கணினி...

பற்றி எரியும் பங்களாதேஷ் ; கடும் வன்முறை

பங்களாதேஷில் அரச வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் வன்முறையாக மாறியதன் விளைவாக 32 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு2,500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷில் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தவர்களிற்கு அரசாங்க வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்கும்...

ஓமானில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

ஓமான் தலைநகர் மஸ்கட்டில் பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஓமானின் அல் -வாடி அல் -கபீர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் நேற்று(16) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்...