ரணிலை களத்தில் இறக்கும் ஐ.தே.க

தமக்கு கிடைத்திருக்கும் தேசிய பட்டியலின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது, கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என கட்சியின் தவிசாளர் வஜிர...

நாட்டில் இன்றைய தினம் 2,882 பேருக்கு கொவிட்-19 தொற்று

நாட்டில் மேலும் 1,351 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக இன்று அறிக்கையிடப்பட்டுள்ள  நிலையில், இலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,882ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சையளிப்பு தாதியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்

கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். 31ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது. தாதியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பலமுறை...

தடுப்பூசியின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டாம் – ரணில்

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களையும், நாட்டையும் முழுமையாக பாதுகாக்கலாமென நம்பிக்கை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொரோனா தடுப்பூசியை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “கொரோனா...

திசைமாறிய கப்பல் கழிவுகள்

தீப்பற்றியெறிந்த “எம்.வீ. எக்ஸ் பிரஸ் பேர்ல்” எனும் கப்பலிலிருந்து கடலுக்குள் விழுந்துள்ள இரசாயனம் உள்ளிட்டப் பொருள்கள் கொழும்பு கடற்பரப்பின் வடக்கு பக்கமாகவே கரையொதுங்கின எனத் தெரிவித்த நாரா அமைப்பின் சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் தீப்த அமரதுங்க. எனினும்,...

HUTCH டிஜிட்டல் வெசாக் தானசாலை

இலங்கையின் விருப்பமான மொபைல் புரோட்பேண்ட் சேவைத் தெரிவான HUTCH, வெசாக் உணர்வை பகிர்ந்து கொள்ளும் முகமாக, அதன் டிஜிட்டல் வெசாக் தானசாலையை 2021 மே 26 முதல் மே 28 வரை தொடர்ந்து...

கடன் பெற்றவர்களுக்கு சந்தோஷமான அறிவிப்பு

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மீதான நிவாரணத்தை ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சகல அங்கிகாரம் பெற்ற வணிக...

நாட்டில் மேலும் 29 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 29 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு. இதேவேளை, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் 1,298 பேர் உயிரிழந்துள்ளனர்.