நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளபயணத்தடை காரணமாக கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் எதிர்பார்த்த எதுவும் நடக்காத நிலையில், ஜூன் மாதம் முழுவது பூரணமான ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் குறித்த அராய்வு...
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எதிர்வரும் இங்கிலாந்து போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்ததத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக...
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்களில் ஒன்றான செஸ்னா 150 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று திங்கள்கிழமை (07) திருகோணமலையில் நிலாவேலி கடற்கரைக்கு வடக்கே உள்ள ஈராகண்டி பகுதிகளில்...
புதிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் சிலவற்றின் நிர்மாணப் பணிகளைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச இவற்றை டிஜிட்டல் முறையில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
கொகுவளை சந்தி, கெட்டம்பே சந்தி, கொம்பனித்தெரு...
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து மேலும் 77 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,...
நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இதுவரை 14 பேர் மரணமாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் இரத்தினபுரி, கம்பஹாவில் 2 பேரை காணவில்லை என நிலையம் மேலும்...
விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பீ. ரோஹன புஷ்பகுமார தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் குறித்த பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இவர் காலி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மாவட்ட செயலாளராக பணியாற்றிய...
மாவனெல்ல தெவனகல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண் திட்டு சரிந்து விழுந்ததில், நால்வர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.
கடந்த சில நாள்களாக பெய்த அடைமழையின் காரணமாகவே இந்த மண்திட்டு சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.
மண்ணுக்குள் தந்தை,...