Date:

விவசாய அமைச்சின் செயலாளர் தனது பதவியில் இருந்து விலகல்

விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பீ. ரோஹன புஷ்பகுமார தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் குறித்த பதவியில் இருந்து விலகுவதாக  குறிப்பிட்டுள்ளார்.

இவர் காலி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மாவட்ட செயலாளராக பணியாற்றிய இவர் ஒரு சிரேஷ்ட நிருவாக அதிகாரியாவார்.

கொழும்பு, களணி ஆகிய பல்கலைக்கழகங்களின் பட்டதாரி அறிஞரான திரு புஷ்பகுமார அவர்கள் உதவித் தேர்தல் ஆணையாளர் ஒருவராக அரச சேவையில் 1996 ஆம் ஆண்டில் இணைந்தார். அன்றிலிருந்து இதுவரை நிருவாக சேவையில் மதிக்கத்தக்க ஒரு அரச அதிகாரியாக தனது கடமைகளை நிறைவேற்றி, பல நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவத்தை பெற்றுள்ள சிஷே்ட அரச அதிகாரி ஒருவர் ஆவார்.

இருதியாக விவசாய அமைச்சின் செயலாளராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அனுரவுக்கு தடையுத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட...

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும்

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர்...

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக...

இரும்பின் விலை குறைவடைந்துள்ளது

சந்தையில் இரும்பின் விலை சுமார் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையினால்...