வெளிநாடு

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

ஈரானிய வான்வழித் தாக்குதல்களை இடைமறித்ததாக பஹ்ரைன் இராணுவம் அறிவிப்பு
ஈரானிய வான்வழித் தாக்குதல்களைத் தாங்கள் இடைமறித்து, தெஹ்ரான் தனது இலக்கை அடைவதைத் தடுத்ததாக பஹ்ரைன் இராணுவம் கூறுகிறது.
எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பஹ்ரைன் பாதுகாப்புப் படை, நாட்டின் வான் பாதுகாப்பு பிரிவுகள்...

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!
பஹ்ரைன் மீது இன்று(17) ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பஹ்ரைனின் ஷேக் இசா விமானப்படைத்தளத்தில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை குறிவைத்து ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல்...

பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பு விடுத்தார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி லக்னோவில் உள்ள ரமடா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
கடந்த 2025ஆம்...
இறுதி நிகழ்வுகள் முடியும் வரை ஈரான் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படாது – ட்ரம்ப்
ஆயதுல்லா அல் கமேனியின் இறுதி நிகழ்வுகள் முடியும் வரை ஈரான் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படாது. டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை
ஹோர்மூஸ் நீரிணை- கப்பல்களுக்கு புதிய சேவைக்கட்டணம் விதிக்க ஈரான் திட்டம்!
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதையான ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடம், பாதுகாப்பு மற்றும் வழிநடத்தல் சேவைகளுக்காகக் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற போரின் போது ஈரானுக்கு ஆதரவாகவும்...
ஐரோப்பாவில் வெப்ப அலை: 3,700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஜூன் மாத இறுதியில் ஐரோப்பாவில் வீசிய கடுமையான வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் 3,700 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
காலநிலை மாற்றமே இந்த அதீத வெப்பநிலைக்கு...
நிலநடுக்க இடிபாடுகளில் 32 மணிநேரம் சிக்கியிருந்த 18 நாள் குழந்தை மீட்பு
வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 18 நாட்கள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று, அற்புதமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 32 மணிநேரம் இடைவிடாது போராடிய மீட்புப்...



