வெளிநாடு

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

ஈரானிய வான்வழித் தாக்குதல்களை இடைமறித்ததாக பஹ்ரைன் இராணுவம் அறிவிப்பு
ஈரானிய வான்வழித் தாக்குதல்களைத் தாங்கள் இடைமறித்து, தெஹ்ரான் தனது இலக்கை அடைவதைத் தடுத்ததாக பஹ்ரைன் இராணுவம் கூறுகிறது.
எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பஹ்ரைன் பாதுகாப்புப் படை, நாட்டின் வான் பாதுகாப்பு பிரிவுகள்...

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!
பஹ்ரைன் மீது இன்று(17) ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பஹ்ரைனின் ஷேக் இசா விமானப்படைத்தளத்தில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை குறிவைத்து ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல்...

பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பு விடுத்தார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி லக்னோவில் உள்ள ரமடா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
கடந்த 2025ஆம்...
யேமன் ஜனாதிபதி மாளிகை மீது வான் தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு, 16 பேர்...
யேமன் நாட்டின் தற்போதைய தலைநகரான ஏடன் (Aden) நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16...
அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்து
இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை #சவூதி அரேபியாவின் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அறிவித்துள்ளார்.
சவூதி உயர் நீதிமன்றம் இந்த மரண தண்டனைத் தீர்ப்பை...
ரியாத் விமான நிலையம் மீது நேற்றும் தாக்குதல்: ஒருவர் பலி, 11 பேர் காயம்
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள 'மன்னர் காலித்' சர்வதேச விமான நிலையத்தைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி...
சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309...
பிரபல நடிகர் நானா படேகர் திடீர் மரணம்!
பிரபல பொலிவுட் நடிகரான நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக தமது 75 ஆவது வயதில் இன்று (08) காலமானார்.
கோவாவில் உள்ள தனது வீட்டில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நடிகர் நானா படேகரை உடனடியாக...
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஓமான் மற்றும் ஈரானுக்கு இடையே முக்கிய உடன்பாடு
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்கான பாதைகளை அமைப்பது தொடர்பாக ஓமான் மற்றும் ஈரானுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான கூட்டு யோசனையொன்று...






