சந்தையில் ஒருகிலோகிராம் பால்மாவின் இன்று முதல் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பபை பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணத்தினால், இன்று (27)...
இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 312.61 ரூபாவாகவும் விற்பனை விலை 330.16 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
இதேவேளை, இலங்கையில் தங்கத்தின்...
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய நாணய மாற்று விகிதங்களில் மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாடுக்கு அமைய எதிர்காலத்தில் நாணமாற்று வீதம் தீர்மானிக்கப்படும் என...
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய தினம் 332.81 ரூபாவாக காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 320.27...
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி முதலாவது கிலோமீற்றருக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவில்...
இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் கணிசமான குறைப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
உலகளவிய ரீதியில் எரிபொருள் விலை வீழ்ச்சி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் கடந்த வாரம், ப்ரெண்ட்...
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (16) மேலும் குறைவடந்துள்ளது, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 329.02 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை, நேற்றைய கொள்வனவு விலை ரூபாய் 327.59 ஆக காணப்படுப்பட்டிருந்தது.
இலங்கை...
இலங்கையில் வாகன மீள் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த கமகே தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை சங்கத்தின் தலைவர் சாந்த கமகே...