இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய தினம் 332.81 ரூபாவாக காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 320.27 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை விற்பனை விலை 356 ரூபாவில் இருந்து 343 ரூபாவாக குறைந்துள்ளது.