Date:

எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு அதிகம்

இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் கணிசமான குறைப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

உலகளவிய ரீதியில் எரிபொருள் விலை வீழ்ச்சி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் கடந்த வாரம், ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 72.47 அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது 2021 நவம்பர் 28 இற்குப் பிறகு மிகக் குறைவு.

இதேநிலையில் அமெரிக்காவின் முக்கிய வங்கிகளின் ஒன்றான, சிலிக்கான் வேலி வங்கி (SVB) மற்றும் சிக்னேச்சர் வங்கி (Signature Bank) ஆகிய இரண்டு அமெரிக்க வங்கிகளின் சரிவுடன், எரிபொருள் விலை மிகவும் குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டிரான் அலஸுக்கு பாதாள உலகக் குழுவிடமிருந்து கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல்...

ஹமாஸ் – இஸ்ரேல் பேச்சு

காசாவில் முன்மொழியப்பட்ட 60 நாள் போர் நிறுத்தம் தொடர்பாக, ஹமாஸ் மற்றும்...

இன்று பொரளையில் விசேட போக்குவரத்து திட்டம் – பொரளை பொலிஸ் பிரிவு

கார்டினலின் குருத்துவ வாழ்க்கையின் 50வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இன்று...

கம்பஹாவின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...