நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது குறித்து எதிர்வரும் 6 ம் திகதி தீர்மானிக்கப்படும் என அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி ,நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை குறித்து, தேசிய பாதுகாப்பு...
நாட்டில் அமில மழை பெய்யுமென வழிமண்டவியல் திணைக்களம் எந்தவிமான அறிவிப்புக்களையும் வௌியிடவில்லை என மறுத்துள்ளது.
நாட்டில் அமில மழை பெய்யுமென வழிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக போலியானத் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருவதாகவும், அதுபோலியானத் தகவல்கள...
நாட்டின் எரிப்பொருள் சுத்திகரிப்பு, விநியோகம் ஆகியவற்றை தனியார் நிறுவனங்களுக்கும்
திறந்துவிடுவதற்கு அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோலியக் கூட்டுத்தானத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் மேற்படி செயற்பாடுகள், பெற்றோலியக் கூட்டுத்தாபன சட்டம் திருத்தப்பட்டதன் பின்னர், அவற்றை
தனியார்...
கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எனினும், கப்பல் விபத்திற்குள்ளான கொழும்பு, கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில்...
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன பாகங்களில் மோசடியில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
56 வயதான சந்தேகநபரை, பொலிஸ் விசேட...
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின் போது சுகாதாரதுறையை உரியவிதத்தில் நிர்வாகம் செய்யாதமைக்கான பொறுப்பை அமைச்சர் பவித்திர வன்னியாராச்சியே ஏற்கவேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் முழு...
கருப்புப் பூஞ்சை பாதிப்பை கண்காணிக்கப்பட வேண்டிய கொள்ளைத் தொற்றாக (எபிடெமிக்) அறிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச...
பயணிகளின் வருகைக்கான தற்காலிக தடை நீக்கப்பட்டப் பின்னர், குறைந்தது 2500 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டங்கள் உள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர், உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளிடமிருந்து...