மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் கேஸ் பாவனையாளர்களுக்கு

நாடு முழுவதிலும் தற்போது 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கேஸ் விலையேற்றத்திற்கு அந்நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தன. எனினும் அதனை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. இந்நிலையில், வழமையாக வீட்டுப்பாவனைக்கு பயன்படுத்தப்பட்டுவரும்...

சஜித் பக்கம் தாவும் முக்கிய அரசியல் புள்ளி (கசிந்த காணொளி)

பொதுத்தேர்தலில் போட்டியிட இருந்தேன். எனினும், தேசியப்பட்டியல் நியமனம் என கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். இதன்படி தேசியப்பட்டியலில் எனது பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஏமாற்றிவிட்டார். தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு...

பருப்பு, சீனி, தேங்காய் எண்ணெய், பால்மா விலை உயர்வு?

பருப்பு, சீனி, தேங்காய் எண்ணெய் மற்றும் பால்மா ஆகியவற்றின் விலைகள் அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கப்படலாம் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. குறிப்பாக இறக்குமதி பொருட்களின் விலைகளே இவ்வாறு உயர்த்தப்படவிருப்பதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் மாதம்...

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை குறைக்காவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க சஜித் அணி தீர்மானித்துள்ளது. அதன்படி விரைவில் விலையை குறைக்காத பட்சத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டுவர ஐக்கிய மக்கள்...

“உலக மகா நடிப்புடா” – கம்மன்பில இராஜினாமா கோரிக்கை பற்றி மனோ

“உலக மகா நடிப்புடா” என அரசின் நாடகத்தை பார்த்து மக்கள் வாயடைத்து போய் நிற்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்  இவ்வாறு மேலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

எரிபொருள் விலை;பொஹொட்டுவ அரசாங்கமே வெட்கமாக இருக்கிறது

இன்னு நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அரசின் அறிவிப்பை தொடந்து எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரமதாஸ தனது முகப்புத்தகத்தில் இவ்வாறான ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். "ஒக்டேன்...

இலங்கையை ஊடுருவிய காற்றில் பரவும் கொரோனா;வந்தது அதிர்ச்சி தகவல்

உலகின் பல நாடுகளில் காற்றினால் பரவுகின்ற கொரோனா தொற்றின் திரிபடைந்த தொற்று பரவுகின்றமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி செய்திருப்பதாவும், அது தற்போது இலங்கையில் ஊடுருவியிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்...

ஜூன் மாதம் முழுவதும் ஊரடங்கு தொடர்பில் ஆராய்வு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளபயணத்தடை காரணமாக கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் எதிர்பார்த்த எதுவும் நடக்காத நிலையில், ஜூன் மாதம் முழுவது பூரணமான ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் குறித்த அராய்வு...