Date:

முக்கிய பதவியை இராஜினாமா செய்தார் கம்மன்பில

எரிவாயு விலை தீர்மானம் தொர்பான அமைச்சரவை உபகுழுவில் உறுப்பினர் பதவியை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலஇராஜினாமா செய்துள்ளார்.

அண்மையில் எரிபொருள் விலை தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த குழுவில் பங்கேற்றால் அரச தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டும் என கருதியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீர்மானம் ஆளும் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பொது ஜன முன்னணியின் தேசிய அமைப்பர் பெசில் ராஜபக்ஸ அமைச்சராக பதவி ஏற்கவுள்ளார் என்ற செய்தி வௌிவந்த நிலையில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பாடசாலைகளுக்கு விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு

இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற...

அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைப்பு ( விலை பட்டியல் இணைப்பு)

இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல அத்தியாவசிய பொருட்களுக்கான...

ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை இடைநிறுத்தம்

ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக நாளை (25) சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போட்டிப்...

மழை பெய்வதற்கான சாத்தியம்

சப்ரகமுவ மத்திய ஊவா, தெற்கு மற்றும் வடமேல் மகாணங்களில் மாலை அல்லது...