தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரின் வாகனத்திலிருந்து வெளியில் பாய்ந்த சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை பகுதியில் இந்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்ற நிலையில், சம்பவம் தொடர்பில் இருவர்...
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளம் தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குடு அஞ்சு என்ற போதைப்பொருள் விற்பனையாளரின் சகோதரனின் மகன் மற்றும் அவரது மனைவி ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 5 கிராம்...
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து மேலும் 77 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ராஜாப்தீன், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
இதற்கமைய, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல தொழிலதிபரான இவர், கடந்த 2008ஆம் தொடக்கம்...
நாடளாவியரீதியில் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளவேளையில் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கு அனுமதித்துள்ளமை குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
அறிக்கையொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் .
அரசாங்கம் சுற்றுலாப்பயணிகள் யால தேசிய பூங்காசெல்ல...
கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தற்போது சுகம்பெற்று வைத்தியசாலையில் இருந்து வௌியேறி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நான் தற்போது சுகம்பெற்று வைத்தியசாலையில் இருந்து...
நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இதுவரை 14 பேர் மரணமாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் இரத்தினபுரி, கம்பஹாவில் 2 பேரை காணவில்லை என நிலையம் மேலும்...