இங்கிலாந்து அணிக்கு 138 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

ரி20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இன்று மெல்போர்ன் விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றது. இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச...

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில்...

இலங்கை அணிக்கான icc ஆடவர் T-20 உலகக் கிண்ண கிரிக்கெட் ஜெர்சியினை MASஅதிகாரபூர்வமாகஅறிமுகம் செய்தது

தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தி நிறுவனமான MAS Holdings, இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) ஆண்களுக்கான T-20 உலகக் கிண்ண இலங்கை தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ...

ஐ.சி.சி. இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் : இலங்கைக் குழாம் அறிவிப்பு

ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் போட்டித் தொடரில் விளையாடும் இலங்கையின் 15 வீரர்களைக் கொண்ட குழு விபரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. ஆசியக் கிண்ணத்தை...

இலங்கை அணியுடன் மீண்டும் இணைகிறார் மஹேல

இருபதுக்கு 20 உலக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட...

ஆசிய சாம்பியன்கள் நாட்டை வந்தடைந்தனர்

இலங்கை கிரிக்கட் அணியும், ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியும் நாட்டை வந்தடைந்தனர். ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் 6ஆவது தடவையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி இன்று (13)...

ஆசிய கிண்ணம் 2022 : இலங்கை – இந்தியா இன்று களமிறங்குகிறது

ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் முக்கியமான போட்டியொன்று நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இலங்கை அணி...

2022 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2022 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான  20 பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் பங்குபெறும் இலங்கை குழாம்,...