Date:

(photos) சவூதி மண்ணில் முதன்முறையாக கல்ப் லங்கா சேலஞ்சர்ஸ் கிண்ணம்

சவூதி மண்ணில் முதன்முறையாக கல்ப் லங்கன்ஸ் சேலஞ்சர்ஸ் கிண்ண (gulf lankans challenge TROPHY) போட்டிகள் டெர்பி உதைப்பந்தாட்ட மைதானத்தில் (Derby Soccer Stadium) வெகு விமர்சையாக நடைபெற்றது.

May be an image of 10 people, people standing, people playing sports, outdoors and text that says '018 GULF LANKANS CHALLENGE TROPHY 2023'

நேற்றைய தினம் (24)  ரியாத் சொக்கர் பிரக்டீசஸ் (RIYADH SOCCER PRACTICES), கழகத்தின் ஏற்பாட்டில் டெர்பி உதைப்பந்தாட்ட மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

May be an image of 4 people, people standing and outdoors

இந்த போட்டி நிகழ்ச்சியின் விசேட அதிதியாக சவூதி இலங்கை தூதரகத்தின் தூதுவர் பாக்கீர் எம். அம்ஸா மற்றும் அதிதிகளாக இலங்கைக்கான சவூதி கலாசார அமைப்பின்  அங்கத்தர்களான திரு. எம். நிஹால், கமகே திரு. ரியாஸ் யூசுப், ரொமமேஷ் பெரேரா, திரு. சசிகுமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தன்மை குறிப்பிடத்தக்கது.

May be an image of 12 people, people standing, outdoors and text that says 'MATRIX SPORTS Doha State OF Qatar WSIRE GULF LANKANS CHALLENGE TROPHY 2023'

Riyadh SOCCER Practices, KSA மற்றும் Matrix Sports Academy Doha Qatar அணிகளுக்கு இடையிலான போட்டியின் முதலாவது  போட்டியில் 14 வயதின் கீழ் மாணவர்கள் விளையாடி ஒன்பதுக்கு ஐந்து என்ற கோல் கணக்கில் Riyadh SOCCER Practices, KSA அணி வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

May be an image of 9 people, people standing and text that says 'GULF LANKANS CHALLENGE TROPHY 2023 STRE GULF LANKANS CHALLENGE TROPHY 2023'

அடுத்த போட்டியாக 14 வயதின்கீழ் ஜூனியர் பிரிவு போட்டியில் Matrix Sports Academy Doha Qatar ஐந்துக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

May be an image of 11 people, people standing, people playing sports, outdoors and text

இந்த போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருதை லியாத் இம்தியாஸ் மற்றும் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை அம்ரிஷ் சதீஷ், ஷயான் கமில் என இருவரும் பெற்றுக் கொண்டனர்.

May be an image of text

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் பயங்கரம் – வாடகை வீட்டில் தங்கியிருந்த 71 வயதான நபர் வெட்டிக்கொலை !

  எம்பிலிபிட்டிய - மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர்...

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 726 பேர் கைது !

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் 10...

போர் பதற்றத்திலும் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி – குவிக்கப்படும் இராணுவத்தினர் !

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம்...

இலங்கையில் ஒன்றிணையும் Dialog – Airtel ! ஒப்பந்தம் கைச்சாத்து !

டயலொக் அக்ஸியாட்டா (Dialog Axiata) மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் (Bharti...