உள்நாடு

உள்நாடு

தலவத்துகொடவில் இரும்பு பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் திடீர் தீ விபத்து!

தலவத்துகொடவின் பொல்வத்த பகுதியில் இரும்புப் பொருட்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.       தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 6 வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு ஏதுவான வளிமண்டலச் சூழல் உருவாகிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.       மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா...

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி

இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...
உள்நாடு
editor

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமா?

ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.   இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாவாக தொடர்ந்தும்...
editor

எரிபொருள் இறக்குமதி செலவு பன்மடங்காக அதிகரிப்பு

இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான எட்டு மாத காலப்பகுதியில் நாட்டின் எரிபொருள் இறக்குமதிக்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.   மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இது...
editor

ரோசி சேனாநாயக்கவின் மகனும், பாராளுமன்ற வேட்பாளருமான கனிஷ்க சேனாநாயக்க 41 ஆவது வயதில் காலமானார்

கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் மகனும், கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான கனிஷ்க சேனாநாயக்க தனது 41ஆவது வயதில் காலமானார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.   கனிஷ்க சேனாநாயக்க...
editor

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

இலங்கையின் மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், மன்னார் மாவட்டத்துக்கும் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   இன்று (3) முற்பகல் 11.30 க்கு...
editor

அமெரிக்க தடை எச்சரிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விளக்கம்!

இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது.   அதன்படி, அமெரிக்காவின் இந்த இரண்டாம் நிலைத்...
editor

எரிபொருள் போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்த பேச்சுவார்த்தை: திங்கள் வரை அவகாசம்!

தங்களது போக்குவரத்துச் செலவுகளை உயர்த்துவது தொடர்பாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் (CPC) தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் நேற்று (2) விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.   அதன்படி, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டண...