டொலர் தட்டுப்பாடு காரணமாக உருளைக்கிழங்கு,பருப்பு,பெரிய வெங்காயம்,சீனி,நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
சந்தையில்...
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 471 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (25) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...
இலங்கையில் கிடைக்கும் மிகவும் அரிய வகை இயற்கையான பினாகைட் இரத்தின கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பேருவளை மாணிக்கக்கல் வியாபாரியான மொஹமட் பஸ்ரீன் நஸீர் என்பவர் பலாங்கொடையில் இருந்து குறித்த இரத்தினக்கல்லை கொள்வனவு செய்துள்ளார்.
இந்த மாணிக்கக்கல் இலங்கையில்...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 'பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து' என்ற சுவரொட்டியை ஏந்தியபடி இன்று நாடாளுமன்ற சபா பீடத்துக்குப் பிரவேசித்தனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கைகளில் செம்மஞ்சள் நிற பட்டி...
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுமதிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவினால்...
நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி...
சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்திற்குட்பட்ட சுகாதார சேவையாளர்கள் இன்று இரண்டாம் நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாதியர், இடைநிலை வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் நேற்று (24) முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பில்...