மைசூர் பருப்பு மற்றும் சினியின் விலைகளை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஒரு கிலோ கிராம் பருப்பு ரூபாய் 175 க்கும் ஒருகிலோகிராம் சீனி ரூபாய் 110க்கும்...
எதிர்வரும் புதன் கிழமைக்கு பிறகு மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இயக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கங்கவட கோரலை பிரதேசத்தில் 60...
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியு பின்னர் பாடசாலைகளைத் திறப்பதற்கு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இன்று (திங்கட்கிழமை) பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு...
கல்வி நடவடிக்கைகளுக்காக 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை தொடங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஊடக மற்றும் கல்வி அமைச்சு இணைந்து மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் முதற் கட்டமாக 1ம் தரம்...
இன்று முதல் மேல் மாகாணத்துக்குள் இயங்கும் தொடருந்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
தொடருந்து போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி செனேவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மேல் மாகாணத்தில் 103...
நாட்டில் மேலும் 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய நாட்டில் இன்றைய...
எதிர்வரும் 21 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று ஒன்றுக் கூடிய தலைபிறை காணும் குழுவால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டின் எந்த பகுதியிலும் புனித தலைப்பிறை தென்படாததையடுத்து...