எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை கொழும்பு மேல் நீதிமன்றம் கையூட்டல் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், எரிகாயங்களுடன் உயிரிழந்த ஜூட்குமார் ஹிஷாலினியின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கமைய சிறுமியின் உடல் இன்று (27)...
இன்றைய தினம், மேலும் 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சீனாவின் பீஜிங் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 565 என்று...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா வாட்டு, நோயாளர்களால் முழுமையாக நிரம்பியுள்ளது.
அத்துடன் அவசர பிரிவின் கொள்ளளவும் நிறைவடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 250 பேர், தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வனப்பகுதிகளாக அறிவிக்கப்படாத 40,000 ஹெக்டயார் நிலப்பரப்பை வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற வேலைத்திட்டம் ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட...
சிறுவர்களை அடிமைப்படுத்தி பணிகளில் அமர்த்தும் இடங்களைக் கண்டறிய மேல் மாகாணத்தில் இன்று (27) முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன்...
நிதி திருத்த சட்டவரைபு அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த நிதி திருத்த சட்டவரைபு சட்டமாக மாற்றப்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு...
16 வயதான சிறுமி ஹிஷாலினி மரணித்த சம்பவம் தொடர்பில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் சிறுமியைப் பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று...