நாட்டின் வருமானத்தை விட செலவுகள் அதிகரித்துள்ளன

இவ்வாண்டு நாம் எதிர்பார்த்ததை விடவும் 1500-1600 பில்லியன் ரூபா குறைவான வருமானமே கிடைத்துள்ளது. நாட்டின் வருமானத்தை விடவும் செலவுகள் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். இவ்வாறான கடினமான நேரத்தில் தனியாக...

போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை

அதிபர்-ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவில்லை என்றால் தங்களது தொழிற்சங்கப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கொழும்பில்...

கொவிட் தொற்றால் 184 பேர் உயிரிழந்துள்ளனர்

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 184 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

தடுப்பூசியை பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்க முடியாது – அதுரலியே ரத்தின தேரர்

எவரேனும் ஒருவர் கொரோனா தடுப்பூசியை  பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்க முடியாது. அவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதேவேளை கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளின் உள்நாட்டு மருத்துவத்தையும் மேற்கத்தைய மருத்துவத்தையும் இணைத்து...

வயம்ப மஹ எல, தெதுறு ஓயா நீர்ப்பாசன நிலப்பரப்பை பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்த தீர்மானம்

வயம்ப மஹ எல மற்றும் தெதுறு ஓயா நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் காணப்படும் நிலப்பரப்பை மகாவலி பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மகாவலி ஆற்றில் வழிந்தோடும் மேலதிக நீரை வடமேல் மாகாணம்,...

கொவிட் தொடர்பான தொழில்நுட்ப குழுவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம விலகினார்

சுகாதார அமைச்சின் கொவிட் தொடர்பான தொழில்நுட்ப குழுவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம பதவி விலகியுள்ளார். அவரது இராஜினாமா பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்தினால்...

ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

நிதி சீராக்கல் சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் கிடைத்திருந்தன. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373