உள்நாடு

சுரேஷ் சலே மீண்டும் CID பொறுப்பில்
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து வெளியேற முடியும் என 10 வைத்தியர்கள் அடங்கிய குழாம்...
குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுமாறு அறிவுறுத்தல்
இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
இன்று (06) பாராளுமன்ற அமர்வில்...

ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல்...

நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றுக்கு
விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய 'க்ரிஷ்' கொடுக்கல்வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே...
சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி நிர்ணயம்!
முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு...
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளதாக...
நாளை முதல் கொழும்பு முழுவதும் மெட்ரோ பஸ் சேவை!
கொழும்பு நகரம் முழுவதும் நாளை (29) முதல் மெட்ரோ பஸ் (Metro Bus) சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில்...
அமைச்சர் விஜித இன்று ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரை
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (28) ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 81ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.
இன்றைய தினம் அமைச்சர் நாட்டின் தேசிய உரையை நிகழ்த்தவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு...
பல மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் எச்சரிக்கை
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (28) முற்பகல் 11.30 க்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு...
கிராண்ட்பாஸ் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
கிராண்ட்பாஸ், மூவதொர உயன வீட்டுத் திட்டத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட...





