உள்நாடு

பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்
இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்.
தனது 82 ஆவது வயதில் நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து அவர் காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1943...

வவுனியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்
வவுனியா புரவசம்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்.
புரவசம்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீ வேகமாகப் பரவுவதை உடனடியாகப் கட்டுப்படுத்தும்...

கடும் வறட்சி – குடிநீரை விநியோகிக்க புதிய சுற்றறிக்கை
எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்பட்டால், நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
இந்தச் சுற்றறிக்கை ஒகஸ்ட் 6 ஆம் திகதி...

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு
டெங்கு நோய் தாக்கம் காரணமாக நாட்டில் பதிவாகும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
இந்த நோய் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்றைய (20) நிலவரப்படி 71 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...
சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 18ஆம்...
யோஷித ராஜபக்ஷ CID யில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ வாக்குமூலம் வழங்குவதற்காக சி.ஐ.டி யில் ஆஜராகியுள்ளார்.
ஐ.சி.சி. ஜூலை மாத சிறந்த வீராங்கனை விருதுக்கு ஹர்ஷிதா சமரவிக்கிரம
ஜூலை மாதத்துக்கான ஐ.சி.சியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியலில் இலங்கை அணியின் ஹர்ஷிதா சமரவிக்கிரம இடம்பெற்றுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாகச் செயல்படும் வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவு செய்து விருது...
பெற்றோல், விமான எரிபொருள் மற்றும் டீசல் கொள்முதலுக்கு அமைச்சரவை ஒப்புதல்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றோல் 92 Unl, விமான வகை டீசல் எண்ணெய் மற்றும் டீசல் (0.05% M.S) ஆகியவற்றை நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் கொள்முதல் செய்வதற்காக, பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட சர்வதேச...
சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு
இன்று காலை கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இஷாரா செவ்வந்தி விளக்கமறியலில்
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர்...






