உள்நாடு

நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மீண்டும் உயர்வு!
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீதம் அதிகரிப்பாகும் என்பதுடன்,...

ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை (5) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமா?
ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாவாக தொடர்ந்தும்...

எரிபொருள் இறக்குமதி செலவு பன்மடங்காக அதிகரிப்பு
இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான எட்டு மாத காலப்பகுதியில் நாட்டின் எரிபொருள் இறக்குமதிக்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இது...
சமூக ஊடகத்தில் முஹம்மது நபி தொடர்பில் தவறாக பதிவிட்ட அனோஜனுக்கு சவூதியில் 5 ஆண்டுகள்...
சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர், சமூக ஊடகத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் (SAR) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின்...
உச்சம் தொடும் டெங்கு ஆபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு
நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால் 61 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான...
அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் 75வது ஆண்டு நிறைவு விழா !
அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் பவள விழா (75வது ஆண்டு நிறைவு) நாளை சனிக்கிழமை 25ஆம் திகதி காலை 8.30 மணி முதல் கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் வெகுவிமர்சையாக...
கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும் கட்டுப்படுத்தப்படும் அபாயம் எழுந்துள்ளதை...
தெமட்டகொட துப்பாக்கிச்சூடு ; ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு - தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் இன்று மாலை (23) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகக். போலீஸ் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக...
இலங்கைக்கு தொடர்ச்சியான உலக சாதனை – IPSC 2026 பட்டத்தை வென்ற ஒமர் ஹசாரி
லண்டன்: உலகப் புகழ்பெற்ற English-Speaking Union International Public Speaking Competition (IPSC) 2026 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஒமர் ஹசாரி வெற்றி பெற்று, நாட்டிற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகப் பட்டத்தைப்...






