கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும் கட்டுப்படுத்தப்படும் அபாயம் எழுந்துள்ளதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை இவ்வாறு உயர்ந்துள்ளது.

இதற்கமைய, கடந்த மே மாதத்திற்குப் பின்னர் இந்த விலை மட்டமானது பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தெமட்டகொட துப்பாக்கிச்சூடு ; ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு - தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் இன்று மாலை (23) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகக். போலீஸ்...

இலங்கைக்கு தொடர்ச்சியான உலக சாதனை – IPSC 2026 பட்டத்தை வென்ற...

லண்டன்: உலகப் புகழ்பெற்ற English-Speaking Union International Public Speaking Competition (IPSC) 2026 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஒமர் ஹசாரி வெற்றி...