அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் 75வது ஆண்டு நிறைவு விழா !

அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் பவள விழா (75வது ஆண்டு நிறைவு) நாளை சனிக்கிழமை 25ஆம் திகதி காலை 8.30 மணி முதல் கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் வெகுவிமர்சையாக இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை ரீதியில் 25 வருடங்களுக்கும் மேலாக அஹதிய்யா பாடசாலைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 220 அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

அதனடிப்படையில் களுத்துறை மாவட்ட அஹதிய்யா தஹம் சம்மேளனத்தின் கீழ் செயற்படுகின்ற சுமார் 11 அஹதிய்யா பாடசலையிலுருந்து 24 ஆசிரியர்கள் இதன்போது கெளரவிக்கப்படவுள்ளனர்.

அனைவருக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.!

இறைவன் உங்கள் சேவைகளை பொறுந்திக்கொள்வானாக…ஆமீன்..!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது...

முன்னாள் எம்.பியின் மனைவி மாடியிலிருந்து விழுந்து பலி

மொனராகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி டேஷானி குணரத்ன திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர்...