பிரேஸிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது.
பிரேஸிலின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு ஏற்பட்டுள்ள இயற்கை...
விமான எரிபொருள் விலை புதன்கிழமை 5.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதனால் தில்லியில் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.90,519 ஆக உயா்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு...
மத்திய கிழக்கு நாடான சவூதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீட்டை குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்...
இந்து சமுத்திரத்தில் கடலுக்கு அடியில் காணப்படும், இணையத்தள வசதியை வழங்கும் சர்வதேச நீர்மூழ்கி கேபள் (submarine cable) கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச நீர்மூழ்கிக் கேபிள் அமைப்பானது உலகின் பல்வேறு நாடுகளுக்கு தேவையான...
உலகில் மொத்தம் 41 கோடி பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி உலகில் மொத்தம் 410,024,095 பேருக்கு நோய்த் தொற்று...
"ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம்" என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அங்குள்ள பல்வேறு கல்லூரிகளில் ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஹிஜாப்...
பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் தலையில் இருந்த ஆணியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார். அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் தலையில் ஆணி எப்படி...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங் (Julie Chung) சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அவர், அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் வெண்டி ஆர். செர்மன் (Wendy R....