Date:

பிரித்தானியாவில் பிரச்சினையில் வாழும் இலங்கைத் தமிழர்கள் – ருவண்டாவுக்கு அனுப்பப்படும் ஆபத்து

பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்தை கோரியுள்ள இலங்கை தமிழர்கள் உட்பட்டவர்கள் தாம் ருவண்டாவுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்குவதாக அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனவே அகதிகள் அந்தஸ்தை கோரியுள்ள இலங்கையர்கள் பிரித்தானியாவில் மறைந்து வாழும் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பிரித்தானியாவிற்கு வந்த ஒருவர், தாம் உள்துறை அலுவலகத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்றும் அங்கு செல்வதனால் தமது வாழ்க்கையை பணயம் வைக்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்-உயிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்வு

லெபனானிலுள்ள மீட்புக் குழு அலுவலகத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிழந்தவா்களின்...

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் !

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் இன்று(29) அதிகாலை 5.11...

முல்லைத்தீவில் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு !

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் தேசிய நீர் தினத்தை...

வீட்டில் தனிமையில் இருந்த பெண் படுகொலை – மாயமான தங்க ஆபரணங்கள் !

கடுவெல - கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின்...