நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் செப்டெம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சு அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.
மொத்த விற்பனைக்காக மாத்திரம் அனைத்து பொருளாதார...
பிக் பாஸ் பட்டம் வென்ற நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 40.
ஹிந்தி பிக் பாஸ் 13-ம் பருவ நிகழ்ச்சியை வென்றவர் நடிகர் சித்தார்த் சுக்லா. ஏராளமான தொலைக்காட்சித்...
சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றிய பிரகாஸ், சமூக வலைத்தளங்களில் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தமைக்காகவும் சமூகத்துக்கு ஆற்றல் மிகுந்த பங்களிப்பை வழங்கியமைக்காகவும் மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த நினைவு விருதினை பெற்றவர்.
டுவிட்டர் தளத்தில் பல வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்...
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 300 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி,...
நாட்டில் 18 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை மாவட்ட மட்டத்தில் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.