ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இடையில் சந்திப்போன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் சமகல அரசியல் நிலவரம் தொடர்பில்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, 11 பெண்களும் 29 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்...
கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சேதன பசளை உற்பத்தி ஊக்குவிப்பு, விநியோக ஒழுங்குப்படுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவு, மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு உற்பத்தி ஊக்குவிப்பு, விதை உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப விவசாய இராஜாங்க...
யூரோ கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தெரிவாகியுள்ளது.
தொடரின் இரண்டாம் அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
இந்தப் போட்டியில் 2 க்கு 1 என்ற கோல்...