சேதன பசளை உற்பத்தி ஊக்குவிப்பு, விநியோக ஒழுங்குப்படுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவு, மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு உற்பத்தி ஊக்குவிப்பு, விதை உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.