நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு ரோல்ஸ் ரொய்ஸ் (Rolls Royce) கார் ஒன்றை இறக்குமதி செய்தார்.
இந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தரப்பில்...
கொரோனாவால் கடும்பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் வகையில் “நவராசா” என்ற ஆந்தாலஜி தொடர் உருவாகி வருகிறது.
இந்த தொடரின் வெளியீட்டு திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் தயாரித்துள்ள இந்த தொடரை 9...
தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் பணிக்குழாம் உறுப்பினர்கள் 14 பேர் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், அவர்களுக்கு வெளிநாட்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில்...
எதிர்வரும் வௌ்ளிக் கிழமை (16) மேலும் 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள்
கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப் பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
கொவெக்ஸ் திட்டத்தின் கீழ்...
ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் கொரோனா சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒக்சிஜன் தாங்கி வெடித்ததால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம்...