Date:

நவராசா தொடரின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

கொரோனாவால் கடும்பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் வகையில் “நவராசா” என்ற ஆந்தாலஜி தொடர் உருவாகி வருகிறது.

இந்த தொடரின் வெளியீட்டு திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் தயாரித்துள்ள இந்த தொடரை 9 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.

இந்த தொடர் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...