தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழுவின் முன்னிலையில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத 7 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டிருப்பதாக...
கிருலப்பனை - வெள்ளவத்தைக்கு இடைப்பட்ட ஹைலெவல் வீதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது.
தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள இந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இந்ந தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று இடம்பெறவிருந்த...
அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்த தகவலை...
கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் தனுஷ்க தில்ஷான் கமகேவினால்...