
சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.
இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு
ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...
லாஃப்ஸ் நிறுவன அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டமை தொடர்பில் உரிய காரணங்களைக் கோரி விளக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, இது குறித்த விளக்கங்களைச்...
நாமல் இன்றும் கிரிஷ் வழக்குக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு இந்தியப் பிரஜைகளுக்கும் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து...
பல்வேறு அரச துறை தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு மற்றும் போராட்டம்
2027 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தங்களது தொழில்சார் கோரிக்கைகள் மற்றும் களப் பணிகளுக்கான தேவைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு அரச சேவைகளின் தொழிற்சங்கங்கள் இன்று (16) முதல்...
வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல் – கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள இந்தத் தொகுதி, இன்று 16ஆம் திகதி மாலை...
சந்திர மாலினி ராஜபக்ச காலமானார்!
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்ச காலமானார்!
முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்சவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்ச காலமானார்.
காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாகத்...
இலங்கையை நெருங்கும் புயல் அபாயம்? – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் இன்று (15) முற்பகல் 11.30 மணிக்கு...






