editor

884 Articles written
உள்நாடு

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி

இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.     இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு

ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்
உள்நாடு
editor

மலையகத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு

கடிகமுவ ரயில் நிலையம் அருகில் உள்ள மண் திட்டிலிருந்து இன்று (17) அதிகாலை மீண்டும் பெருமளவு மண் ரயில் பாதை மீது சரிந்து விழுந்துள்ளது.   இதன்காரணமாக பொல்கஹவெலவிலிருந்து கம்பளை நோக்கி இயக்கப்படும் ரயிலும், கம்பளையிலிருந்து...
editor

எக்னெலிகொட வழக்கு: சுரேஷ் சலே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, அரச உளவுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.   குறித்த வழக்கு...
editor

ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, காலி வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் அகற்றியுள்ளனர்.     அதிஉயர்...
editor

பல பகுதிகளுக்கு 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்கு எதிர்வுகூறல்!

மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல்...
editor

ஜனாதிபதி செயலலகம் முன் தற்போதைய நிலைமை ( photos)

இரண்டாம் நாள் நேரம் காலை 8 மணி ஜனாதிபதி செயலலகம் முன் தற்போதைய நிலைமை   தேரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சுமார் ஒரு மாத காலத்திற்குள் பதிலளிக்கப்படும் என ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் பிக்குகளிடம் தெரிவித்துள்ளார்.   எனினும், பதிலளிப்பதற்கு ஒரு...
editor

ஞானசாரவுக்கு விடுதலை கோரும் பிக்குமார் தொடர்ந்தும் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில்!

பொதுபல சேனா அமைப்பில் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணத்தில் இணைந்து கொண்ட பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்தும்...