editor

884 Articles written
உள்நாடு

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி

இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.     இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு

ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்
உள்நாடு
editor

நாடளாவிய திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை

நாடு முழுவதும் நேற்று (17) பதிவான திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனியார் நிறுவனம் (National System Operator) தெரிவித்துள்ளது.     குறித்த விசாரணை...
editor

Breaking:அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது

    மின் விநியோகம் தடைப்பட்டதை தொடர்ந்து, அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு.
editor

இலங்கையின் பல பகுதிகளில் திடீரென மின்வெட்டு

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.   நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இதன் முழுமையான வீச்சு குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.   மின்வெட்டு ஏற்பட்டதற்கான...
editor

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, டெல்லி கேபிடல்ஸ் அணி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸை வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.   கடந்த இரண்டு தொடர்களில் இந்தப் பொறுப்பில்...
editor

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பில் பிக்குகள் தொடர் சத்தியாக்கிரகம்!

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளனர்.     நேற்று பிற்பகல் விகாரமகாதேவி பூங்காவிற்கு வருகை தந்த பிக்குகள் குழுவினர், இரவில் மேடை...
editor

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்

பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் தனது 75 வது வயதில் காலமானார்.     அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.     அவரின் திடீர் மறைவு...